Friday, 2 November 2012

பிரிகேடியர் சுப.தமிழ்ச்செலவன் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி தலைமையலுவலகத்தில் இன்று நடந்த பிரிகேடியர் சுப.தமிழ்ச்செலவன் வீரவணக்க நிகழ்வு..


Thursday, 1 November 2012

“பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்”-5ஆம் ஆண்டு நினைவேந்தல் 2/11/2012 – நாம் தமிழர் தலைமை அலுவலகம்


“வீரவணக்கம் வீரவணக்கம்” பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்  5ஆம் ஆண்டு நினைவேந்தல் 2/11/2012 – நாம் தமிழர் தலைமை அலுவலகம்,  மாலை 5 மணிக்கு. நம் இனத்திற்காக களத்தின் நின்ற முதன்மை போராளி மாவீரன் தமிழ்செல்வனின் தியாகத்தை போற்றுவோம்.அனைவரும் வாரீர்.

தொடர்புக்கு – 9380434921

Source: www.naamtamilar.org

நாம் தமிழர் கட்சி எதிர்ப்பு “இளையராசா இசை நிகழ்ச்சி ரத்து..

மாவீரர் மாதத்தில் கனடாவில்  நடக்கவிருந்த இளையராசா அவர்களின் இசைநிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டுள்ளது.


Source:www.naamtamilar.org