Wednesday, 31 October 2012

குமரி மாவட்ட விடுதலை நினைவு நாள்

இன்று குமரி மாவட்ட விடுதலை நினைவு நாள்,உயிர்நீத்த தியாகிகளுடன் அதன் கேப்டன் மற்றும் படைதளபதிகளுக்கும் வீர வணக்கம்.மார்ஷல் நேசமணி வெற்றிககு காரணம் சமூக இணக்கம் - ஓன்றினைந்தார்கள் வெற்றி கண்டார்கள் - இன்றைய பாட நூல் போராட்டத்தில் அது நம்மிடம் இதய சுத்தியோடு இருக்கிறதா,இருந்தால் வெற்றி இல்லை என்றால் வெறும் பப்ளிஷிட்டி கூப்பாடு.நேசமணி போக்குவரத்து கழகம் வெற்றி என்பது ஓன்றிப்பால் சாத்தியமாகியது.ஆதிக்க சக்தியின் வஞ்சக சூழ்ச்சிக்கும் மத வெறிக்கும் ஆட்படாமல் குமரி மக்களும் மற்றவர்களும் இணைந்தாலே வெற்றி நமது காலடியில் வரும்.இன்று அந்த தியாகிகளின் நாளில் நல்ல முடிவு எடுப்போம்.


தமிழகத்தின் மாபெரும் தலைவர்களுக்கான தகுதி முழுவதும் இருந்தும் தன் ஜனங்களினாலேயே அவர் புகழ் குமரி எல்லையை அல்லது குமரி மக்களை தாண்டாது பார்த்துக் கொண்டனர்.தமிழின தலைவனையும் அவர் போர்படை தியாகிகளுக்கும் வீர வணக்கம் செய்வோம்.

நாம் தமிழர் கட்சி

About Us:


நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழராய் 

ஒன்றிணைவோம்..வென்றெடுப்போம்..


Mission:

தமிழ், தமிழின உரிமை மீட்பு, தமிழின விடுதலை



தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன்

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுகந்திரம், எமது கௌரவம். - தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன்.