Naam Tamil | Naam Tamilar Katchi | Tamil Ezham | Tamil
Friday, 2 November 2012
Thursday, 1 November 2012
“பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்”-5ஆம் ஆண்டு நினைவேந்தல் 2/11/2012 – நாம் தமிழர் தலைமை அலுவலகம்
“வீரவணக்கம் வீரவணக்கம்” பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 5ஆம் ஆண்டு நினைவேந்தல் 2/11/2012 – நாம் தமிழர் தலைமை அலுவலகம், மாலை 5 மணிக்கு. நம் இனத்திற்காக களத்தின் நின்ற முதன்மை போராளி மாவீரன் தமிழ்செல்வனின் தியாகத்தை போற்றுவோம்.அனைவரும் வாரீர்.
தொடர்புக்கு – 9380434921
Source: www.naamtamilar.org
Wednesday, 31 October 2012
குமரி மாவட்ட விடுதலை நினைவு நாள்
இன்று குமரி மாவட்ட விடுதலை நினைவு நாள்,உயிர்நீத்த தியாகிகளுடன் அதன் கேப்டன் மற்றும் படைதளபதிகளுக்கும் வீர வணக்கம்.மார்ஷல் நேசமணி வெற்றிககு காரணம் சமூக இணக்கம் - ஓன்றினைந்தார்கள் வெற்றி கண்டார்கள் - இன்றைய பாட நூல் போராட்டத்தில் அது நம்மிடம் இதய சுத்தியோடு இருக்கிறதா,இருந்தால் வெற்றி இல்லை என்றால் வெறும் பப்ளிஷிட்டி கூப்பாடு.நேசமணி போக்குவரத்து கழகம் வெற்றி என்பது ஓன்றிப்பால் சாத்தியமாகியது.ஆதிக்க சக்தியின் வஞ்சக சூழ்ச்சிக்கும் மத வெறிக்கும் ஆட்படாமல் குமரி மக்களும் மற்றவர்களும் இணைந்தாலே வெற்றி நமது காலடியில் வரும்.இன்று அந்த தியாகிகளின் நாளில் நல்ல முடிவு எடுப்போம்.
தமிழகத்தின் மாபெரும் தலைவர்களுக்கான தகுதி முழுவதும் இருந்தும் தன் ஜனங்களினாலேயே அவர் புகழ் குமரி எல்லையை அல்லது குமரி மக்களை தாண்டாது பார்த்துக் கொண்டனர்.தமிழின தலைவனையும் அவர் போர்படை தியாகிகளுக்கும் வீர வணக்கம் செய்வோம்.
Subscribe to:
Comments (Atom)







